கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறை....


இந்த தேசங்களில் வாழும் விசுவாசிகள் பட்டியல் பிரகாரமாக தாங்கள் ஒடுக்கப்படும் உபத்திரவத்தை அனுபவித்து வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காகவும், சமாதானதத்திற்காகவும், வழிவாட்டுதலுக்காகவும், ஞானத்திற்காகவும் ஜெபிப்போமாக.
1. வட கொரியா 2. ஈரான் 3. ஆப்கானிஸ்தான் 4. சௌதி அரபியா 5. சொமாலியா 6. மல்தீவிஸ் 7. யாமென் 8. ஈராக் 9. உஷ்பெக்கிஸ்தான் 10. லாவோஸ் 11. பாக்கிஸ்தான் 12. எரித்திரியா 13. மௌரித்தியானா 14. பட்டான் 15. துர்மெனிஸ்தான் 16. சீனா 17. காத்தார் 18. வியட்நாம் 19. எகிப்து 20. செஸ்னியா 21. கொமொரோஸ் 22. அல்ஜீரியா 23. வட நைஜீரியா 24. அஷர்பைஜான் 25. லிபியா 26. ஓமான் 27. பர்மா அ. மியன்மா 28. குவைத் 29. புருணை 30. துர்க்கி 31. மொரோக்கோ 32. இந்தியா 33. தஜிகிஸ்தான் 34. ஐக்கிய அரபு எமிரத்தஸ் 35. வட சூடான் 36. ஷான்ஷிபார் தீவு (தான்ஷானியா) 37. துனிசியா 38. சீரியா 39. த்ஜிபௌத்தி 40. ஜோர்தான் 41. கியுபா 42. பெலாருஸ் 43. எத்தியோப்பியா 44. பாலஸ்தீன வளாகம் 45. பாஹரெய்ன் 46. கிரிகைஸ்தான் 47. வங்காளதேசம் 48. இந்தோனீசியா 49. ஸ்ரீலங்கா / இலங்கை 50. மலேசியா மற்றும் ரஷ்யா
கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறை தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. ஜெபிப்போமாக.